ரஞ்சன் ராமநாயக்க நீதிபதிகளிடம் மன்னிப்பு கோரினால் பொதுமன்னிப்பு குறித்து சிந்திக்கலாம் - சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்..! - Sri Lanka Muslim

ரஞ்சன் ராமநாயக்க நீதிபதிகளிடம் மன்னிப்பு கோரினால் பொதுமன்னிப்பு குறித்து சிந்திக்கலாம் – சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்..!

Contributors

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென்றால் அவர் இந்த நாட்டின் நீதிபதிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை தெரிவித்துள்ளார்.


சமூகத்தின் பரந்துபட்ட பிரிவினர் ரஞ்சன்ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் ரஞ்சன் ராமநாயக்க தனது செயற்பாடுகளிற்காக மன்னிப்பு கோர தயார் என்றால் அது ஜனாதிபதியை ரஞ்சன்ராமநாயக்கவின் நிலையை உணர்வுபூர்வமாக அணுகுவதற்கு தூண்டலாம் என தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team