ரணிலின் அழைப்பை நிராகரித்த அநுர; சர்வ கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று தெரிவிப்பு! - Sri Lanka Muslim

ரணிலின் அழைப்பை நிராகரித்த அநுர; சர்வ கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று தெரிவிப்பு!

Contributors

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநு =ரகுமார திஸாநாயக்க, தமது கட்சிசர்வ கட்சி அரசாங்கத்தில் இணையப்போவதில்லை எனவும் அதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்காத சர்வகட்சி அரசாங்கத்தின் பங்குதாரர்களாக இருக்க தாம் விரும்பவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team