ரணிலுக்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்கிறது சஜித் அணி! - Sri Lanka Muslim

ரணிலுக்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்கிறது சஜித் அணி!

Contributors

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவின் அறிவித்தலுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளது .

அந்தவகையில், கொழும்பின் சில முக்கிய பகுதிகளை  அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து, பாதுகாப்பு அமைச்சினால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவொன்றை உயர்நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சக்தியும் இன்று (28) தாக்கல் செய்ய உள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team