ரணில் விக்ரமசிங்க உட்பட ஐவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு..! - Sri Lanka Muslim

ரணில் விக்ரமசிங்க உட்பட ஐவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு..!

Contributors
author image

Editorial Team

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐந்து பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இதற்கான தடையுத்தரவை இன்று(29) பிறப்பித்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுரக் கோட்டே  மாநகர சபையின் உறுப்பினர் தம்மிக சந்திரரத்னவை, மாநகர சபை மற்றும் கட்சியில் இருந்து நீக்குவதற்கு எதிராக இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team