ரத்மலானையைச் சேர்ந்த காணமல்போன O/L மாணவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்..! - Sri Lanka Muslim

ரத்மலானையைச் சேர்ந்த காணமல்போன O/L மாணவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்..!

Contributors

வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போன 16 வயது மாணவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறுவன் வேறொரு இடத்தில் தங்கியிருந்ததாகவும், இன்று மாலை பாதிப்பில்லாமல் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team