ரயில் வேலைநிறுத்தம் ஆரம்பம். - Sri Lanka Muslim
Contributors

ரயில் சாரதிகள் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் பல நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ரயில் சேவையில் ஈடுபடும் போது ஏற்படுகின்ற தவறுகளின் நட்டத்தை, ரயில் ஊழியர்களிடமிருந்து அறவிடுகின்றமை, அசாதாரணமாக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது எனவும் தொழிற்சங்கங்கள் குறிப்பிடுகின்றன

Web Design by Srilanka Muslims Web Team