ரவி கருணாநாயக்க உட்பட 8 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..! - Sri Lanka Muslim

ரவி கருணாநாயக்க உட்பட 8 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்..!

Contributors

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வரையில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை வரையில் குறித்த நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி வழக்கு தொடர்பிலேயே குறித்த நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team