அமைச்சர் ஹக்கீமின் முன்னாள் பாராளுமன்ற செயலாளர் அல்பாசி ஷரீப் வபாத் » Sri Lanka Muslim

அமைச்சர் ஹக்கீமின் முன்னாள் பாராளுமன்ற செயலாளர் அல்பாசி ஷரீப் வபாத்

albasi-sareef

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் முன்னாள் பாராளுமன்ற செயலாளர் அல்பாசி ஷரீப் இன்று (27) காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அன்னாரின் வதிவிடமான 23, 8வது ஒழுங்கை நாவலையில் இருந்து எடுத்து செல்லப்பட்டு தெஹிவளை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Web Design by The Design Lanka