ரஷீட் ஹஜ்ஜுல் அக்பர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது..! - Sri Lanka Muslim

ரஷீட் ஹஜ்ஜுல் அக்பர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது..!

Contributors

இலங்கையில் வஹாபிச கொள்கையை பரப்பினார் என்னும் குற்றச்சாட்டில் ஜமாஅத் இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் ரஷீட் ஹஜ்ஜுல் அக்பர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தெமட்டகொடை பிரதேசத்தில் வைத்து
கைது செய்ய ப்பட்டுள்ளார்.

அல்ஹசனாத் சஞ்சிகை மூலமும் இவர் வஹாப் கொள்கையை பரப்பினார் என குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TID arrested fmr head of Jama’at-e-Islami organization Rasheed Akbar(60) from Dematagoda on charges of promoting Wahhabism in Sri Lanka.
-Police Spokesman

Web Design by Srilanka Muslims Web Team