ரிசானா நபீகின் வீட்டைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிங்கள பெண்மணி » Sri Lanka Muslim

ரிசானா நபீகின் வீட்டைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிங்கள பெண்மணி

FB_IMG_1524390422540

Contributors
author image

Hasfar A Haleem

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்புக்கு விஜயம் செய்த மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஐக்கியத் தேசியக் கட்சியின் உதவிச் செயலாளருமான திருமதி சாந்தினி கொன்ககஹே நேற்று(22) திருகோணமலை மூதூர் சாபி நகர் பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுடிருந்தார்.

சவூதி அரேபியாவில் 2013.01.13 ம் திகதியன்று  தூக்குத் தண்டனைக்கு உள்ளான ரிஸானா நபீக் அவர்களின் குடும்பத்தினரை அவரின் வீட்டுக்கு சென்று குடும்ப நடவடிக்கைகளை ஆராய்ந்தார்.

ரிசானா நபீக்கின் குடும்பத்தவர் வசித்த பழைய வீட்டைப் பார்த்த இவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

FB_IMG_1524389642902 FB_IMG_1524390422540

Web Design by The Design Lanka