ரிம்ஸா முஹம்மதின் 12 ஆவது நூல் வெளியீடான 'எரிந்த சிறகுகள்' கவிதைத் தொகுதி » Sri Lanka Muslim

ரிம்ஸா முஹம்மதின் 12 ஆவது நூல் வெளியீடான ‘எரிந்த சிறகுகள்’ கவிதைத் தொகுதி

rim99

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தகவலும் படமும் – தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா


கொழும்பு பிரைட்டன் ரெஸ்ட் மண்டபத்தில் இடம்பெற்ற 14 ஆவது நகைச்சுவை சங்கமத்தின் போது எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 12 ஆவது நூல் வெளியீடான ‘எரிந்த சிறகுகள்’ கவிதைத் தொகுதியின் முதல் பிரதியை புரவலர் புத்தகப் பூங்காவின் ஸ்தாபகத் தலைவர் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள் பெற்றுக்கொள்வதையும், அருகில் ஊடக அதிகாரி நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன், ஆசிரியை ஷாமிலா செரீப் முஸ்டீன் ஆகியோரையும் படத்தில் காணலாம்.

rim

Web Design by The Design Lanka