ரியாஜ் பதியுதீனை மீண்டும் கைது செய்யுமாறு கோரி 100 எம்பிக்கள் ஜனாதிபதிக்கு மகஜர் ..! » Sri Lanka Muslim

ரியாஜ் பதியுதீனை மீண்டும் கைது செய்யுமாறு கோரி 100 எம்பிக்கள் ஜனாதிபதிக்கு மகஜர் ..!

Contributors
author image

Editorial Team

ரிஷாட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக ஆளும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 100 பேரின் கையெழுத்துடன் கடிதமொன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காதர் மஸ்தான், மர்ஜான் பளீள், அலி சப்ரி ஆகியோரும் கையொப்பமிட்டுள்ளனர்.

FB_IMG_1602255920705FB_IMG_1602255918465

FB_IMG_1602255916353

FB_IMG_1602255913918

FB_IMG_1602255910606

Web Design by The Design Lanka