ரிஷாட் கைது விவகாரம்: குற்றப்புலனாய்வு பிரிவின் இரண்டு குழுக்கள் நடவடிக்கை..! » Sri Lanka Muslim

ரிஷாட் கைது விவகாரம்: குற்றப்புலனாய்வு பிரிவின் இரண்டு குழுக்கள் நடவடிக்கை..!

1602606515369

Contributors
author image

Editorial Team

முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவின் இரண்டு குழுக்கள் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அவரின் வீடுகளுக்கு இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவின் இரண்டு குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

Web Design by The Design Lanka