ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில்..! - Sri Lanka Muslim

ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில்..!

Contributors

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு − கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொழும்பு − கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரிஷாட் பதியூதீன், எதிர்வரும் ஆகஸ்ட் 26 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

Web Design by Srilanka Muslims Web Team