ரிஷாத் எம்.பி.க்கு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு..! - Sri Lanka Muslim

ரிஷாத் எம்.பி.க்கு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு..!

Contributors

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரிக்கப்படும் முன்னாள் அமைச்சர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team