ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு கட்டார் 50 மில்லியன் நிவாரண உதவி » Sri Lanka Muslim

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு கட்டார் 50 மில்லியன் நிவாரண உதவி

qatar

Contributors
author image

அபூஷேக் முஹம்மத்

 


அதிபர் கட்டார் நாட்டின் அதிபர் ஷேய்க் தமீம் அவர்கள் இந்தோனேசிய முகாம்களில் தங்கி இருக்கும் ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் 50 மில்லியன் வழங்க உறுதி அளித்துள்ளார் என ஊடகங்கள் செய்திகள் தருகின்றன.

 

 

மேலும் இந்தோனேசியா வெளியுறவுத்துறை அமைச்சர் ரேத்னோ மர்சுடி அவர்களை சந்தித்து தோஹா நகரில் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார் ..

 

புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பும் அவர்களுக்காக 26 மில்லியன் தேவை என முறையீட்டு உள்ளது .

 

கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றும் வகையில் இந்தோனேசியா நாட்டிற்கு உலக நாட்டினர் உதவ வேண்டும் என
அந்நாட்டின் ஜனாதிபதி ஜோகோ வேண்டுகோள் வைத்துள்ளார் .

Web Design by The Design Lanka