றவூப் ஸெய்ன் எழுதிய "சமகால இலங்கை முஸ்லிம்கள்" நூல் இன்று மாலை வெளியீடு » Sri Lanka Muslim

றவூப் ஸெய்ன் எழுதிய “சமகால இலங்கை முஸ்லிம்கள்” நூல் இன்று மாலை வெளியீடு

b66

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

வை.எம்.ஆஷிக் (தோப்பூர்)
சுதந்திர ஊடகவியலாளர்


அஷ்ஷெய்க் றவூப் ஸெய்ன் (நளீமி) எழுதிய “சமகால இலங்கை முஸ்லிம்கள்” எனும் நூல் இன்ஷா அல்லாஹ் இன்று (29-11-2016)மாலை 6.30pm மணி்க்கு கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட உள்ளது.

முடியுமானவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

b b-jpg2

Web Design by The Design Lanka