லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமனம்! - Sri Lanka Muslim

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமனம்!

Contributors

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னர் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக நீண்ட காலம் கடமையாற்றியதோடு, 2019 ஆம் ஆண்டு முதித பீரிஸ் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த விஜித ஹேரத் கடந்த வாரம் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team