லிட்ரோ நிறுவனத் தலைவர் இராஜினாமா! - Sri Lanka Muslim
Contributors

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தனது பதவியை இன்று (10) இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இராஜினாமா செய்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Web Design by Srilanka Muslims Web Team