லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் உறுப்பினர்களின் 33 வது இப்தாா் நிகழ்வு » Sri Lanka Muslim

லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் உறுப்பினர்களின் 33 வது இப்தாா் நிகழ்வு

IMG_5206

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் உறுப்பினர்களின் ஏற்பாட்டில் 33 வது முறையாகவும் இப்தாா் நிகழ்வு லேக் ஹவுஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிஸ் தலைவா் எம். ஆர்.எம் மஹ்ருப் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் லேக் ஹவுஸ் தலைவா் கிரிஸாந் பிரசாத் குரே, இராஜாங்க அமைச்சா் அஜித் பி.பேரேரா, ஏ.எச்.எம் பௌசி, பிரதியமைச்சா்களான பைசால் காசீம், அலி சாஹிா் மௌலானா, ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம் அமீன் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாாள்கள், லேக் கவுஸ் வெளியீட்டின் சகல பத்திரிகையாசிரியா்களும் உலமாக்கள், ஏனைய பத்திரிகைகளின் ஊடகவியலாளா்கள் பலரும் இவ் இப்தாா் வைபவத்தில் கலந்து சிறப்பித்தனா்.

மௌலவி மப்ருத் துவா பிராத்தனையும் நோன்பின் முக்கியத்துவம் பற்றி சிங்கள மொழில மூலம் உரையாற்றினாா். அத்துடன் ஓய்வு பெற்ற முஸ்லீம் ஊழியா்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

l55

l119

l232

IMG_5206

l110

Web Design by The Design Lanka