வங்கதேசத்தில் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து போராட்டம், இதுவரை 04 பேர் பலி..! - Sri Lanka Muslim

வங்கதேசத்தில் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து போராட்டம், இதுவரை 04 பேர் பலி..!

Contributors

வங்காள தேசத்தில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் போலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 4 பேர் பலி..

அந்நாட்டின்  தலைநகர் டாக்காவில் உள்ள     பைத்துல் முகர்றம் என்னும் மசூதியில் இருந்து பேரணியாக கிளம்பியவர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு என தகவல்..

Web Design by Srilanka Muslims Web Team