வங்கிகளுக்கு நாளை விடுமுறை இல்லை - Sri Lanka Muslim
Contributors

நாளை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அரச மற்றும் தனியார் வங்கிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக்காலத்தில் வங்கிகளின் செயற்பாடு அவசியப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் வழமை போல நாளை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team