வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் - விக்னேஸ்வரன் - Sri Lanka Muslim

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் – விக்னேஸ்வரன்

Contributors

வடமாகாண சபையின் முதலாவது அமர்வு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25, 2013) முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற இருமாடிக் கட்டிடத்தின் தளப்பகுதியில் நடந்தது.

இந்நிகழ்வின்போது பேசிய முதலமைச்சர் விக்னேஸ்வரன்,

மீள்குடியேற்றத்தில் மேலதிக கவனம் செலுத்தப்படும் என்றும், அதிலும் முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team