வட மாகாண ஆளுநர் மற்றும் நோர்வே நாட்டு தூதுவர் சந்திப்பு - Sri Lanka Muslim

வட மாகாண ஆளுநர் மற்றும் நோர்வே நாட்டு தூதுவர் சந்திப்பு

Contributors
author image

A.S.M.இர்ஷாத்

வடமாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்த இலங்கைக்கான நோர்வே நாட்டு தூதுவர் கிரீட் லொச்சன் யாழ்ப்பாணத்தில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

 

அவர் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியையும் யாழ் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

 

இதன்போது வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி  திட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து வடமாகாண ஆளுநர் நோர்வே தூதுவருக்கு விளக்கமாக எடுத்துக்கூறினார்.

 

11

 

12

Web Design by Srilanka Muslims Web Team