வத்திக்கான் பொருளாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு » Sri Lanka Muslim

வத்திக்கான் பொருளாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

_101110941_8dfbef97-5cfa-4ba5-a929-fccc4105b076

Contributors
author image

Editorial Team

வத்திக்கானின் பொருளாளர் கார்டினல் ஜார்ஜ் பெல், பாலியல் குற்றச்சாட்டு ஒன்றில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார் என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

இம்மாதிரியான அதிகாரி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வருவது இதுவே முதல்முறை.

செவ்வாயன்று தான் குற்றம் ஏதும் செய்யவில்லை என பெல் வாதாடினார். மேலும் தான் தவறுழைக்கவில்லை என தொடர்ந்து கூறி வருகிறார்.

அவர் மீது சுமத்தப்பட்ட சில குற்றங்கள் குறித்து விசாரிக்க போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும், சிலவற்றிற்கு சாட்சியங்கள் இல்லை எனவும் ஆஸ்திரேலிய நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார்.

Web Design by The Design Lanka