வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம். - Sri Lanka Muslim

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.

Contributors

2014 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக  வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் பின்னர் இடம்பெற்ற வாக்களிப்பின் போது ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
22ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.
இந் நிலையிலேயே வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக  வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team