வரவு - செலவுத் திருத்தச் சட்டமூலம் இன்று சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது! - Sri Lanka Muslim

வரவு – செலவுத் திருத்தச் சட்டமூலம் இன்று சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது!

Contributors

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று (09) ஆரம்பமாகவுள்ளது.

பாராளுமன்றம் சற்றுமுன் 01 மணிக்கு கூடியதுடன, விவாதம் எதிர்வரும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, வரவு செலவுத் திருத்தச் சட்டமூலமும் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team