வருமானவரி பத்திரமே காட்சிப்படுத்த வேண்டும்! - Sri Lanka Muslim

வருமானவரி பத்திரமே காட்சிப்படுத்த வேண்டும்!

Contributors

வாகனங்களின் முன்பக்க கண்ணாடிகளில் வருமான வரி பத்திரம் மாத்திரமே காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களின் முன்பக்க கண்ணாடிகளில் எந்தவிதமான ஸ்ரிக்கரோ அல்லது வேறு எந்த அறிவித்தல்களோ காட்சிப்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சகல காவல்துறை நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team