வவுனியா, செட்டிகுளத்தில் கொவிட் தொற்று காரணமாக ஒருவர் மரணம்! - Sri Lanka Muslim

வவுனியா, செட்டிகுளத்தில் கொவிட் தொற்று காரணமாக ஒருவர் மரணம்!

Contributors

வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கொவிட் தொற்றுக் காரணமாக ஒருவர் மரணமடைந் துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மூச்சுத் திணறல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கொவிட் தொற்று காரணமாக அந்தக் குடும்பஸ்தர் நேற்று மரணமடைந்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team