வாகனங்களில் இருந்து VIP, VVIP என்ற பெயர் நீக்கப்படுகிறது - Sri Lanka Muslim

வாகனங்களில் இருந்து VIP, VVIP என்ற பெயர் நீக்கப்படுகிறது

Contributors

வாகனங்களில் விஐபி மற்றும் விவிஐபி என பெயர் பொறிக்கப்பட்டுவதை பொலிஸார் தடை செய்துள்ளனர்.

வீதிகளில் விஐபி மற்றும் விவிஐபி என பெயர் பொறிக்கப்பட்ட வாகனங்களிலிருந்து அந்த பெயர்களை அகற்றும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். (AD)

Web Design by Srilanka Muslims Web Team