வாகன சாரதிகளுக்கு பொலிம்மா அதிபரின் எச்சரிக்கை..! - Sri Lanka Muslim

வாகன சாரதிகளுக்கு பொலிம்மா அதிபரின் எச்சரிக்கை..!

Contributors
author image

Editorial Team

இலங்கையில் அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் கருதப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

 

அதிலும் ஏப்ரல் 10 முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான விபத்துக்கள் சம்பவிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் வீதி போக்குவரத்து விதிகளை சாரதிகள் உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை நேற்று (31) பதிவான விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team