வாழைச்சேனை ஹைராத் வித்தியாலத்தின் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு » Sri Lanka Muslim

வாழைச்சேனை ஹைராத் வித்தியாலத்தின் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

v-jpg2-jpg3

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-முஹம்மட் அப்லால் அபுல்லைஸ்-
-அஸ்லம் முஹம்மட்-


வாழைச்சேனை ஹைராத் வித்தியாலத்தின் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ABM.ஹைதர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது…

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கோறளைப் பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ் MLA.ஜுனைத் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

v v-jpg2 v-jpg2-jpg3

Web Design by The Design Lanka