வாழ்க்கைக்கான போராட்டம் : உங்களின் உதவியை நாடி ஒரு குடும்பம் » Sri Lanka Muslim

வாழ்க்கைக்கான போராட்டம் : உங்களின் உதவியை நாடி ஒரு குடும்பம்

FB_IMG_1518600676373

Contributors
author image

Hasfar A Haleem

#வாழ்க்கைக்கான -போராட்டம்#
Fight For Life
உங்களின் உதவியை நாடி ஒரு குடும்பம்
A Family in Need of Your Kindness
————————————————————————-
காக்கமுனை, கிண்ணியாவில் வசிக்கும் 6 பேர் கொண்ட குடும்பம் இடிந்து விழும் நிலையிலுள்ள ஒரு அறை மட்டும் கொண்ட வீடு, மலசல வசதியில்லை (திறந்த வெளி), பாழடைந்த கிணறு, ஸ்திரமற்ற வேலை, இவர்களின் அனேக நாட்கள் பட்டினியுடன்.

நேரடியாக சென்று இவர்களின் வாழ்க்கையை பார்க்கும்போது ஒரு காட்டுவாசியின் வாழ்க்கை முறை போன்று எண்ணத்தோன்றுகிறது. இவரின் ஒரு மகன் தரம் 5 இல் கல்வி கற்கின்றான் ஆனால் பிறப்பு சான்றிதழ் இல்லை. இன்னும் ஒருவருக்கு கூட கத்னா செய்யவில்லை அதற்கான வசதியும் இல்லை.

நல்லுள்ளம் கொண்ட தனவந்தர்கள், அரச சார்பற்ற  நிறுவனங்கள் மற்றும் வெளி நாட்டில் வசிக்கும் நண்பர்களிடமிருந்து வாழ்க்கைக்கான உதவியை எதிர்பார்க்கின்றார்.

இவர் எதிர்பார்ப்பது:
– குடியிருப்பதற்கு ஒரு பாதுகாப்பான வீடு, மலசலகூடம்
– இவரின் தொழிலை கொண்டு செல்ல ஒரு சைக்கில்
– பிள்ளைகளுக்கு கத்னா செய்வதற்கான உதவி

தயவு செய்து நெஞ்சில் ஈரமுள்ளவர்கள் நேரடியாக இவரின் வீட்டிட்கு சென்று நிலைமைகளை பார்த்து முடியுமான வாழ்க்கைக்கான உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  (முஹம்மது நஜீம் தொ.பே: 0752835707)

FB_IMG_1518600676373 FB_IMG_1518600682405 FB_IMG_1518600686040 FB_IMG_1518600692022 FB_IMG_1518600695403

Web Design by The Design Lanka