விகாரையில் மின்னல் தாக்கி பௌத்த பிக்கு உள்ளிட்ட 15 பேர் வைத்தியசாலையில் - Sri Lanka Muslim

விகாரையில் மின்னல் தாக்கி பௌத்த பிக்கு உள்ளிட்ட 15 பேர் வைத்தியசாலையில்

Contributors

தெய்யந்தர விகாரையில் இன்று (15) பிற்பகல் 2.30 அளவில் மின்னல் தாக்கி 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் தெய்யந்தர அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

8 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஏனையோர் வீடு திரும்பியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பௌத்த பிக்கு ஒருவரும் அடங்குகிறார்.

Web Design by Srilanka Muslims Web Team