விசேட விமானத்தின் கென்யா சென்றேனா? – மறுக்கின்றார் நாமல்..! - Sri Lanka Muslim

விசேட விமானத்தின் கென்யா சென்றேனா? – மறுக்கின்றார் நாமல்..!

Contributors

நாமல்ராஜபக்ச கென்யாவிற்கு தான் விசேட விமானத்தில் சென்றதாக வெளியான தகவல்களை நிராகரித்துள்ளார். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானமொன்றை தனது தேவைக்காக அமைச்சர் பயன்படுத்தியுள்ளார் விசேட விமானத்தில் கென்யா சென்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் கென்யா அமைச்சர்களுடன் விசேட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகவே தான் அந்த நாட்டிற்கு சென்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தநாட்டின் விளையாட்டு சுற்றுலாத்துறை இளைஞர்விவகார அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார். கென்யாவிலிருந்து வரும் வழியில் மாலைதீவிற்கு சென்று அந்த நாட்டின் ஜனாதிபதியை சந்தித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team