விஜேதாஸவை சுற்றிவளைத்த பிக்குகள் - Sri Lanka Muslim
Contributors

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அச்சுறுத்தியதாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷவின் இல்லத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மகாநாயக்க தேரர்கள் சென்றுள்ளனர்.

அங்கு சென்ற தேரர்கள் அவரது பாதுகாப்பிற்காக விஷேட பிரார்த்தனை ஒன்றையும் முன்னெடுத்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team