விடத்தல் தீவு: ஊடகவியலாளர்களின் தந்தை ஆசிரியர் இமாம் காலமானார். » Sri Lanka Muslim

விடத்தல் தீவு: ஊடகவியலாளர்களின் தந்தை ஆசிரியர் இமாம் காலமானார்.

janaza

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

MAM.Mursith 


மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர் இமாம் இன்று (28.12.2016) புத்தளத்தில் காலமானார்.

இவர் ஊடகவியலாளர்களான இன்ஹாம், ஹன்பல், றிஜா ஆகியோரின் தந்தையும் விடத்தல்தீவு புலவர் முஹம்மது காசிம் ஆலிமின் புதல்வருமாவார்.

ஆறு பிள்ளைகளின் தந்தையான இவர் சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர்.

அவரது ஜனாசா நாளை (29.12.2016) காலை 9:00 மணிக்கு உளுக்காப்பள்ளம் ஹூசைனியாபுர மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Web Design by The Design Lanka