விபத்து காரணமாக கொழும்பு கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல் - Sri Lanka Muslim

விபத்து காரணமாக கொழும்பு கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல்

Contributors

கொழும்பு கண்டி வீதியின் வேவல்தேனிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team