விமலின் அமைச்சுக்கு கீழே இருந்த நிறுவனத்தை பறித்து மகிந்தானந்தவிடம் கொடுத்த ஜனாதிபதி..! - Sri Lanka Muslim

விமலின் அமைச்சுக்கு கீழே இருந்த நிறுவனத்தை பறித்து மகிந்தானந்தவிடம் கொடுத்த ஜனாதிபதி..!

Contributors

லங்கா பொஸ்பேட் கம்பனி கமத் தொழில் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (18) வெளியிட்டுள்ளார்.

விமல் வீரவன்சவின் கைத்தொழில் அமைச்சின் கீழ் இருந்த லங்கா பொஸ்பேட் கம்பனி, தற்போது மகிந்தானந்த அளுத்கமகேவின் விவசாய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team