விமல் - வாசு கூட்டணிக்கு ஜனாதிபதி எச்சரிக்கை..! - Sri Lanka Muslim

விமல் – வாசு கூட்டணிக்கு ஜனாதிபதி எச்சரிக்கை..!

Contributors

அமைச்சரவையில் இருந்து கொண்டு கூட்டுப் பொறுப்பை மறந்து நாட்டை முடக்க வேண்டும் என பிரத்யேகமாக ஊடக அறிக்கை வெளியிட்ட விமல் – கம்மன்பில – வாசு கூட்டணியிடம் தனது அதிருப்தியை வெளியிட்டு எச்சரித்துள்ளார் ஜனாதிபதி.

அமைச்சரவையில் இது பற்றிப் பேசுகையில் கருத்து வெளியடாது ஊடக அறிக்கை வெளியிட்டதன் பின்னணியிலேயே ஜனாதிபதி இவ்வாறு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலையீட்டில் இவ்விடயம் சுமுகமாக முடிவுற்றுள்ளதாக பெரமுன தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team