மொனராகலை மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம் - Sri Lanka Muslim

மொனராகலை மாவட்ட விருப்பு வாக்குகள் விபரம்

Contributors
author image

Editorial Team

மொனராகலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குளின் விபரம் வெளியாகியுள்ளன.

1. ஆனந்த குமாமரசிறி- 24,421

2. டபில்யூ.எச்.எம். தர்மசேன- 18,400

3. திஸ்ஸ குட்டியாராச்சி- 18,265

 

 

மொனராகலை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குளின் விபரம் வெளியாகியுள்ளன.

1. ஷசிந்திர ராஜபக்ஷ- 96,619

2. குமாரசிறி ரத்நாயக்க- 59,285

3. உதய செய்சா- 48,512 

Web Design by Srilanka Muslims Web Team