விற்பனையில் சாதனை படைத்த Xiaomi Mi3 ஸ்மார்ட் கைப்பேசி - Sri Lanka Muslim

விற்பனையில் சாதனை படைத்த Xiaomi Mi3 ஸ்மார்ட் கைப்பேசி

Contributors

சீன நிறுவனம் ஒன்றினால் வடிவமைத்து வெளியிடப்பட்ட Xiaomi Mi3 ஸ்மார்ட் கைப்பேசிகள் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது.

அதாவது அறிமுகப்படுத்தப்பட்டு 10 நிமிடத்திலும் குறைவான (9 நிமிடம் 55 செக்கன்கள்) நேரத்தில் சுமார் 150,000 கைப்பேசிகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

இதேவேளை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டின் இறுதியில் சுமார் 720 மில்லியன் பயர்கள் Xiaomi அப்பிளிக்கேஷன்கள் மற்றும் ஏனைய தயாரிப்புக்களை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team