விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து - ஒருவர் பலி..! - Sri Lanka Muslim

விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து – ஒருவர் பலி..!

Contributors

கொழும்பு சங்கராஜா மாவத்தையில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தீயினை கட்டுப்படுத்துவதற்காக சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team