வீசாகாலம் முடிவடைந்து தங்கியிருப்பவரை கைது செய்ய பொது பொலிஸ் படை » Sri Lanka Muslim

வீசாகாலம் முடிவடைந்து தங்கியிருப்பவரை கைது செய்ய பொது பொலிஸ் படை

Contributors

(அறப் நியூஸ்)

இப்னு ஜமால்தீன்

பொது பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் வீசா மீறல் கண்டறிதல் கையாள முதன் முறையாக சவூதியரேபியாவில் பொலிஸ் படை ஒன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 03ம் திகதிக்கு பின்னர் சட்ட பூர்வ வீசா இல்லாமல் சவூதி அரேபியாவில் தங்கியிருப்பவர்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே இப்படை நியமிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 03க்கு பிறகு சட்ட பூர்வ வீசா இல்லாமல் சவூதி அரோபியாவில் தங்கியிருப்பவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka