வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற கிண்ணியா ரெகுமத்தும்மா டுபாயில் வபாத் » Sri Lanka Muslim

வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற கிண்ணியா ரெகுமத்தும்மா டுபாயில் வபாத்

janaza

Contributors
author image

Hasfar A Haleem

கிண்ணியா குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த முஹம்மது கான் ரெகுமத்தும்மா வயது (48)டுபாயில் நேற்று(25) இலங்கை நேரப்படி மாலை 03.00 மணியளவில் டுபாயில் வபாத்தானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

ஒரு பிள்ளையின் தாயான அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் டுபாயில் அடக்கம் செய்யப்படவிருப்பதாகவும் உறவினர்களால் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆறு மாதங்களாக வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்தமையும் சிறிது காலம் சுகவீணமுற்றிருந்ததாகவும் குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka