வெள்ளவத்தை தாருஸ் ஸலாம் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ; றம்ஸான் வெற்றிக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டி - Sri Lanka Muslim

வெள்ளவத்தை தாருஸ் ஸலாம் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ; றம்ஸான் வெற்றிக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டி

Contributors
author image

A.S.M. Javid

வெள்ளவத்தை தாருஸ் ஸலாம் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாகவும் றம்ஸான் வெற்றிக் கிண்ணத்திற்கான 7 பேர் கொண்ட உதை பந்தாட்டப் போட்டி அன்மையில் வெள்ளவத்தை கூரே பார்க்கில் இடம் பெற்றது.

 

10 கழகங்கள் கலந்து கொண்ட போட்டியில் இறுதிப் போட்டியில் புழு போய்ஸ் விளையாட்டுக் கழகமும் ஆதர்சா விளையாட்டுக் கழகமும் களமிறங்கியபோது புழு போய்ஸ் விளையாட்டுக் கழகம் 2:1என்ற அடிப்படையில் வெற்றிக் கேடயத்தை சுவீகரித்தது.

 

வெள்ளவத்தை சிறி விஜயராமைய விகாராதிபதி சங்க நாயக்க  அஹங்கம ஆனந்த தேரர் வெற்றிக் கேடத்தை வெற்றி பெற்ற கழகத் தலைவர் எம்.என்.எம்.றொஸானிடம் வழங்குவதையும், சிறிஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பௌஸான் அன்வர் இரண்டாவது அணியின் தலைவர் ரண்டிக்க ராமநாயக்கவுக்கு வெற்றிக் கேடயத்தை வழங்குவதையும் காணலாம்.

 

29

 

30

 

31

 

32

 

33

Web Design by Srilanka Muslims Web Team