வெள்ளை மாளிகை சார்பில் அதிகாரபூர்வமாக பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முதல் முஸ்லிம் பெண்மணி..! - Sri Lanka Muslim

வெள்ளை மாளிகை சார்பில் அதிகாரபூர்வமாக பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முதல் முஸ்லிம் பெண்மணி..!

Contributors
author image

Editorial Team

இஸ்லாமோபோபியா எனும் ஒற்றை சொற்றொடரை தொடர்ந்து, உரக்க கூறி முஸ்லிம் சமூகத்தின் மீதான அவதூறுகளை அள்ளிவீச டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய அதே மைக் ஸ்டான்ட் முன்பு இப்போது ஹிஜாப் உடையணிந்த ஷமீராஃபாஸிலி கம்பீரமாக காட்சி தருகிறார்.

அமெரிக்க வெள்ளை மாளிகை வரலாற்றில் முதல் முறையாக மாதாந்திர பிரஸ் மீட் நடத்தி சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள ஷமீரா புதிய அதிபர் ஜோபைடன்  நம்பிக்கைக்குரிய பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர்.

காஷ்மீரில் பிறந்த இந்திய வம்சாவளி ஷமீரா ஃபாஸிலி US அரசின் பொருளாதார அறிக்கை சமர்ப்பிக்க வெள்ளை மாளிகை சார்பில் அதிகாரபூர்வமாக பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முதல் முஸ்லிம் பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team