ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் - உக்குவெல கிளையின், உப தலைவரின் தாயார் வபாத் » Sri Lanka Muslim

ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் – உக்குவெல கிளையின், உப தலைவரின் தாயார் வபாத்

janaza

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

உக்குவெல அஸ்லம் -கடார்


இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்
ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் -உக்குவெல கிளையின், உப தலைவர் ஏ.டப்ளியு. அறூஸ் அவர்களின் தாயார் இன்று காலமானார்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ், ” மாபேரிய ஜும்மாப்பள்ளி மையவாடியில்
 நல்லக்கம் செய்யப்படும்.

நேரம்: இரவு 7.30(பி.ப)
தொடர்புகளுக்கு :Aroos 0777397971/ 0777 530828

 

Web Design by The Design Lanka