ஷார்ஜாவில் 'அம்மாவை காப்போம்': மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி - Sri Lanka Muslim

ஷார்ஜாவில் ‘அம்மாவை காப்போம்’: மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Contributors

அம்மாவைப் பாதுகாப்போம் எனும் கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஹுமைத் அபுபக்கர் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி தனது பள்ளித் தோழர்களுடன் இணைந்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை அல் எதிஹாத் பூங்கா மற்றும் கல்ஃப் மார்ட் சூப்பர் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மேற்கொண்டார்.

பள்ளி மாணவர்கள் இது போன்ற பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹபீப் அபுபக்கர், யாஸ்மின் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team