ஸம்ஸம் 20,76 மில்லியன் லிட்டர் இந்த ஹஜ் பருவத்தில் பகிர்ந்தளிக்க எதிர்பார்ப்பு! - Sri Lanka Muslim

ஸம்ஸம் 20,76 மில்லியன் லிட்டர் இந்த ஹஜ் பருவத்தில் பகிர்ந்தளிக்க எதிர்பார்ப்பு!

Contributors

(அறப் நியூஸ்)

ஹஜ் யாத்திரியர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு என மற்றும் 1.5 லிட்டர் கொள்கலன்களில் 120இ000 ஸம்ஸம் நீர் அடைக்கப்பட்ட பாட்டில்களை பகிர்நத்தளிக்க மதிப்பிடப்பட்டுள்ளதாக ஹஜ் அலுவலக தலைவர் குறிப்பிட்டார்.

இந்த ஹஜ் சீசனில் மூன்று வேலை திட்டங்களhக நீர் வினியோகம் ஒதுக்கீடு செய்யப்பட்டது
முதல் செப்டம்பர் தொடக்கத்தில் தொடங்கி திங்கள் வரை முதல் கட்டம் முடிவடைந்ததுள்ளது. இரண்டாவது மூன்றாவது கட்டங்களாக புனித சடங்குகளை மேற்கொள்ளும் மக்களுக்கு 330 மில்லி அளவு தண்ணீர் பாட்டில்கள் நிரப்பி 538.917 லிட்டர் விநியோகிக்கப்பட்டதாகவும் இதற்காக 130 பணியாளர்களை அமர்த்தப்பட்டதாவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரண்டாவது நிரலை தங்கள் குடியிருப்பு உள்ள பக்தர்களுக்கு நீர் விநியோகிக்கும் பணியை முன்னெடுக்க 863 ஊழியர்கள்இ 20 லிட்டர் தண்ணீர் கொள்கலன்கள் செல்வதற்கு 122 சுற்றி கார்கள் பயன்படுத்துகிறது.

மூன்றாவது கட்டமாக நெடுஞ்சாலைகள் மற்றும் இதர இடங்களில் உள்ள ஹஜ் யாத்திரியர்களுக்கு ஸம்ஸம் நீர் வினியோகிக்கப்படுகின்றது. இதற்காக 330 மிலி அளவு தண்ணீர் பாட்டில்களில் 1.56 மில்லியன் லிட்டர் நீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் 130 பேர் இந்த பணியை முன்னெடுக்க அமர்த்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team